//நினைவூட்டு -3// மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது – இதுநாள் வரை விண்ணப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதள மூலம் உடன் விண்ணப்பிக்க தெரிவித்தல்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ முதல்வர்கள்,

அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ மேல்நிலை/உயர்நிலை/நடுநிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்