பள்ளிக் கல்வி – சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் – இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் – பள்ளி தூய்மை பிரச்சாரம் – 2023-2024-ல் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” (“Engal Palli Milirum Palli”) – அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தொடக்கக்கல்வி),

வேலூர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது.

  • அனைத்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம்,

  • அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

உதவி திட்ட அலுவலர் (ஒ.ப.க), வேலூர் மாவட்டம்.