பள்ளிக் கல்வித் துறை – – 2022-2023-ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் “ கலைத்திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் “ நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்ந்து.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்,
பெறுநர்,
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,
நகல்-
மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.