பள்ளிக் கல்வி – விளையாட்டு போட்டிகள் 2022-2023 – மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் – தேதி மாற்றம் சார்பு.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்அனுப்பலாகிறது.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்அனுப்பலாகிறது.