பள்ளிக்கல்வி – 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்