பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2022-2023ஆம் கல்வியாண்டு – 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் –  கூடுதல் விவரங்கள் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வே.மா.,