பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம் – தினமும் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தின தினமும் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERET TO ENTER THE ADMISSON DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்