இன்று (20.06.2022) மாலை 4.00 மணி அளவில் சாயிநாதபுரம், ந.கிருஷ்சாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் (NKMHSS) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட இருக்கும் கூட்டத்திற்கு பட்டியலில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளவாறு)

இன்று (20.06.2022) மாலை   4.00 மணி அளவில் சாயிநாதபுரம், ந.கிருஷ்சாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் (NKMHSS) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட இருக்கும் கூட்டத்திற்கு கீழ்காணும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் வருகைபுரியுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

  1. திரு ஜெயதேவரெட்டி, அஆமேநிப, காங்கேயநல்லூர்
  2. திரு திருநாவுக்கரசு, அமேநிப, நெல்லூர்பேட்டை, குடியாத்தம்
  3. திரு தாமோதரன், அமேநிப, கொணவட்டம்
  4. திரு சண்முகம், கே.ஏ,கே.எம். அநமேநிப, சைதாப்பேட்டை
  5. திரு வீரமணி, அஆமேநிப, பொய்கை
  6. திரு கார்த்திகேயன், அஆமேநிப, லத்தேரி
  7. திரு சங்கர், அமேநிப, ஜங்காலபள்ளி
  8. திரு உமாதேவன், அமேநிப, பென்னாத்தூர்
  9. திரு ஜகன், அமேநிப, எர்த்தாங்கல்,குடியாத்தம்
  10. திரு வெங்டேசன், அமேநிப, பனமடங்கி
  11. திருமதி காஞ்சனமாலா, அமேநிப, கீழ்அரசம்பட்டு
  12. திருமதி தாரகேஸ்வரி, ஈ.வெ.ரா.நா.அமமேநிப, வேலூர்
  13. திருமதி பிரேமா, அமமேநிப, பொய்கை

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

  1. திரு மோகன், அநஉநிப, ஆர்.என்.பாளையம்
  2. திரு பழனி, அஉநிப, கரிகிரி
  3. திரு சிவவடிவு, கல்வி உலகம் உநிப, கிளித்தான்பட்டறை
  4. திரு சுரேஷ், அஉநிப, கோக்கலூர்
  5. திரு சாயிபிரேம், அஉநிப செம்பேடு, வேலூர்
  6. திரு கேசவன், அஉநிப, தாதிரெட்டிபள்ளி
  7. திரு ராம்குமார், அஉநிப, கம்மசமுத்திரம்
  8. திரு சதானந்தம், அஉநிப, செம்பேடு, குடியாத்தம்
  9. திரு சுபாஷ், அஉநிப, இறைவன்காடு
  10. திரு செந்தில், அஉநிப, பத்தலபல்லி
  11. திருமதி விஜயலஷ்மி, அநஉபி, சலவன்பேட்டை
  12. திருமதி வெர்ஜின்ஷீலா, அஉநிப, பள்ளத்தூர்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்