பயிற்சி – வேலூர் மாவட்டம் – நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 13.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

நடுநிலைப்பள்ளிகள்/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 13.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.