பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 16.10.2023   பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி – தொடர்பாக.

சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமயாசிரியர்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 16.10.2023   பணித்திறன்மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள சார்ந்த ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.