தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள் – மார்ச் 2020 இடைநிலை மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பட்டியல் அனுப்புதல் -தொடர்பாக

CLICK HERE TO DOWNLOAD THE DGE DIRECTOR  LETTER

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்

திருப்பத்தூர்/இராணிப்பேட்டை

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.