கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் UDISE+ தரவுகள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.