தேசிய ஆசிரியர் நல நிதியம் – கல்வி உதவித் தொகை – தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழங்தைகளுக்கு 2023 -2024 கல்வியாண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் – விண்ணப்பங்கள்  கோருதல் – தொடர்பாக

பெறுநர்

தலைமையாசிரியர்கள்

அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

தேசிய ஆசிரியர் நல நிதியம் ,கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழங்தைகளுக்கு 2023 -2024 கல்வியாண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 31.01.2023க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.