ALL GOVT./AIDED SCHOOL HMs- INSTRUCTION TO USE THE MOBILE APP AND SEND VOICE MESSAGE TO PARENTS REGARDING ATTENDANCE

அனைத்து அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்,

மாணவர்களின் வருகைப்பதிவேடு சம்மந்தமான Mobile App மூலமாக மாணவர்களின் பெற்றோர் எண்ணிற்கு மாணவரின் வருகை சார்பான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

தங்கள் பள்ளியில்இதுவரை  இந்த Mobile App பயன்படுத்தப்படாமல் உள்ளது தெரியவருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியா சிறப்பு கவனம் செலுத்தி தினமும் வருகைப்பதிவேட்டின் விவரத்தை Mobile App மூலமாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Mobile App சார்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 8148968387 –என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

குறிப்பு : 20.08.2018 முதல் அனைத்து பள்ளிகளும் தவறாமல் இந்த Mobile Appஐ

பயன்படுத்தி மாணவரின் பெற்றோர் எண்ணிற்கு வருகை சார்பான

குறுஞ்செய்தி அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.

 

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்