அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
15-10-2022 அன்று நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மைய பெயர் பட்டியல் 07-10-2022 பிற்பகல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) தங்கள் பள்ளிக்கான User ID / Password கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் உரிய நடவடிக்கையின் பொருட்டு இணைத்து அனுப்பலாகிறது.