தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் – 2021 காலண்டர் ஆண்டு – இளநிலை கல்வியியல் சிறப்பு கல்வி திட்டம் (B.Ed Special Education Programme) தொலைதூர கல்வி பயில்தல் – விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – தகவல் தெரிவித்தல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் 2021 காலண்டர் ஆண்டில் இளநிலை கல்வியியல் சிறப்பு கல்வி திட்டம் (B.Ed Special Education Programme) தொலைதூர கல்வி பயில விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEIDNGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.