கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க அனுமதி அளித்து விவரம் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க அனுமதி அளித்து விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் (பொ) அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்