கடைசி நினைவூட்டு – மிக மிக அவசரம் – EMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் குரூப் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை (EMIS)இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இன்று (04.06.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE GROUP DETAILS NOT ASSIGNED SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.