ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேர்வு (APTITUDE TEST) இணையதளம் வழி நடத்துதல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை)  – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டமறி மாதிரித்தேர்வு (APTITUDE TEST) இணையதளம் வழி நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.