ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – வேலூர் மாவட்டம் – விளையாட்டு போட்டிகள் தினம் நடத்துதல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – வேலூர் மாவட்டம் – விளையாட்டு போட்டிகள் தினம் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE OFFICIAL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.