அரசு/அரசு உதவிபெறும் நடுநலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – STEM – மகிழ் கணிதம் Key Resource Person -Geo Gebra பயிற்சிக்கு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்ய கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/அரசு உதவிபெறும் நடுநலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பதிவு செய்யும் படி அறிவுறுத்தும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்