தொழிற்கல்வி பாடம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பு

அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / நகரவை / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.