ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர்மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் நல பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த விவரத்தினை உடன் அனுப்பக்கோருதல்

சிறுபான்மை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர்மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் நல பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த விவரத்தினை உடன் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சிறுபான்மைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்