இல்லம் தேடிக் கல்வித் திட்டம் – மாவட்ட மற்றும் வட்டார அளவில் முழு நேரமாக செயல்பட மாற்றுப் பணியில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் – உபரியாக உள்ள ஒருங்கிணைப்பாளர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தனுப்புதல்

வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் – மாவட்ட மற்றும் வட்டார அளவில் முழு நேரமாக செயல்பட மாற்றுப் பணியில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் – உபரியாக உள்ள ஒருங்கிணைப்பாளர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.