ஆசிரியர் அல்லாத பணியாளர் (NON TEACHING STAFF) சுயவிவரம் இணைய தளத்தில் உள்ளீடு செய்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆசிரியர் அல்லாத பணியாளர் (NON TEACHING STAFF PROFILE) சுயவிவரம் இணைய தளத்தில் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST-AIDED SCHOOLS

CLICK HERE TO DOWNLAOD THE Pending Schools

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.