அவசரம் -பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடம் மற்றும் இதர வசதிகள் -இணைப்பில் காணும் Google sheet -ல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய மற்றும் இதர வசிதிகள் இத்துடன் இணைப்பில் காணும் Google sheet -ல் இன்று 19.10.2023 மாலை 5.௦௦ க்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1rEn-tAjC0VNTbwFUWjUVsS-bvONb8HM69huvha0tgfg/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு