சந்திராயன்_3 மெகா வினாடி வினா

மொத்த கேள்விகள் :10

இணைய தள‌ முகவரி 👇https://isroquiz.mygov.in/

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

சந்திராயன் 3 சார்ந்த இணைய வழி வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து அரசு/ நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்த வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

https://docs.google.com/spreadsheets/d/1CeL0CLY4h_WDR4_hYzlpQz2m8PpbY4WHxqhVusQV2GY/edit?usp=drivesdk

☝️☝️☝️ மேற்காணும் G Sheet ல் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள்
1) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை
2) சந்திராயன் 3 வினாடி வினா போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை

ஆகியவற்றை பதிவு செய்வதை கண்காணித்து சரியான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

//⚡ வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள வீடியோ விளக்கம் த.ஆ குழுவில் அளிக்கப்பட்டுள்ளது //

வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள செய்ய

1) வகுப்பறையில்

2) Hi Tech Lab

3) மாணவர்களின் இல்லத்தில்

என தங்கள் சூழலுக்கு ஏற்ப திட்டமிடலாம்மேலும் பங்கேற்ற பின்னர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தாங்கள் பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் எண்ணிக்கை கண்காணிக்கப்படும் என்பதால் 100% மாணவர்கள் பங்கேற்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

மாதிரி சான்றிதழ்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் மாவட்டம்

பெறுநர்

அனைத்து வகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.