அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு முன்னுரிமை பட்டியல் – கருத்துருக்கள் மற்றும் இன்மை அறிக்கை பாட வாரியாக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல்,வேதியியல்,தாவரவியல், விலங்கியல்,வரலாறு,பொருளியல், வணிகவியல்,புவியியல்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1) சமர்ப்பிக்காத பள்ளிகளின் விவரம்  

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலுக்கு நாளது தேதி வரை இன்மை அறிக்கை மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளிகள் திங்கட்கிழமை மாலை 4 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

1. நகரவை உயர்நிலைப்பள்ளி கொசப்பேட்டை

2. நகரவை உயர்நிலைப்பள்ளி ஆர் என் பாளையம்

3. அரசு உயர்நிலைப்பள்ளி இளவம்பாடி

4. அரசு உயர்நிலைப்பள்ளி மேலரசம்பட்டு

5. அரசு உயர்நிலைப்பள்ளி அத்தி குப்பம்

6. அரசு உயர்நிலைப்பள்ளி அகரம்

7. அரசு உயர்நிலைப்பள்ளி இடையஞ்சாத்து

8. அரசு உயர்நிலைப்பள்ளி சேம்பள்ளி

9. அரசு உயர்நிலைப்பள்ளி காளியம்மன் பட்டி

10. அரசு உயர்நிலைப்பள்ளி கள்ளுர்

11. அரசு உயர்நிலைப்பள்ளி மாச்சனூர்

12. அரசு உயர்நிலைப்பள்ளி மேல்மாயில்

13. அரசு உயர்நிலைப்பள்ளி காந்திநகர் குடியாத்தம்

14. அரசு உயர்நிலைப்பள்ளி வீரிசெட்டிபல்லி 

15. அரசு உயர்நிலைப்பள்ளி செம்பேடு குடியாத்தம்

16. அரசு உயர்நிலைப்பள்ளி அகரம் சேரி

17. அரசு உயர்நிலைப்பள்ளி பத்தலபள்ளி

18. அரசு உயர்நிலைப்பள்ளி சாத்கர்

19. அரசு உயர்நிலைப்பள்ளி மாச்சம்பட்டு

20. அரசு உயர்நிலைப்பள்ளி பாலூர்

21. அரசு உயர்நிலைப்பள்ளி பல்லலகுப்பம்

22. அரசு உயர்நிலைப்பள்ளி பாஸ்மார்பெண்டா

23. அரசு உயர்நிலைப்பள்ளி ஏரிக்குத்தி

24. அரசு உயர்நிலைப்பள்ளி எருக்கம்பட்டு

25. அரசு உயர்நிலைப்பள்ளி அரவட்லா

26. அரசு உயர்நிலைப்பள்ளி பீஞ்சமந்தை

27. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஊசூர்

28. அரசு மேல்நிலைப்பள்ளி தொரைப்பாடி

29.அரசு மேல்நிலைப்பள்ளி சத்துவாச்சாரி

30. ஈ வே ரா மகளிர் மேல்நிலைப்பள்ளி 

31. கே ஏ கே எம் நகரவை மேல்நிலைப்பள்ளி

32. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளிகொண்டா

33. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒடுகத்தூர்

34. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒடுகத்தூர்

35. அரசு மேல்நிலைப்பள்ளி கீழரசம்பட்டு

36. அரசு மேல்நிலைப்பள்ளி விருப்பாச்சிபுரம்

37. அரசு மேல்நிலைப்பள்ளிகாரணம்பட்டு

38. அரசு மேல்நிலைப்பள்ளி வஞ்சூர்

39. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொன்னை

40. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்னை

41. அரசு மேல்நிலைப்பள்ளி விண்ணப்பள்ளி

42. அரசு மேல்நிலைப்பள்ளி பனமடங்கி

43. அரசு உயர்நிலைப்பள்ளி திருமணி

44. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே. வி. குப்பம்

45. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி லத்தேரி

46. அரசு மேல்நிலைப்பள்ளி செஞ்சி

47. அரசு மேல்நிலைப்பள்ளி வடுகந்தாங்கல்

48. அரசு மேல்நிலைப்பள்ளி கல்லப்பாடி

49. அரசு மேல்நிலைப்பள்ளி மேல்பட்டி

50. அரசு மேல்நிலைப்பள்ளி அழிஞ்சிகுப்பம்

முதன்மை கல்வி அலுவலர்

 வேலூர்