அரசு/நகராட்சி/மாதிரி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டு – 31.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்  

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகராட்சி/மாதிரி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டு – 31.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்  சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்