2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2022-2023ம் ஆண்டுக்கான புத்தாக்க மானக் அறிவியல் ஆய்வு விருதிற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள நினைவூட்டு செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்