அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 31.12.2016 வரை நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் நிலை-2 பதவி உயர்வுக்கான தற்காலிக பணிமூப்பு பட்டியல் 01.01.2018 நிலவரப்படி வெளியிடப்படுகிறது.

திருத்தங்கள், சேர்க்கை /நீக்கம் ஏதுமிருப்பின் 19.03.2018 அன்று இவ்வலுவலக ‘அ4‘ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST OF PD Gr II Panel AS on 01.01.2018

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.