2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்க கோருதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2017-18ம் கல்வி ஆண்டிற்கான பெண் கல்வி உதவித்தொகை மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான உதவிதொகை ஆகிய உதவித்தொகைகளுக்கான கேட்புப்பட்டியல் சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக 19.03.2018க்குள் வேலூர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.