அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புப் பயிற்சியில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் தொடர்பாக.

சார்ந்த அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெறும் தலைமைப் பண்புப் பயிற்சி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்