அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்களில் (2020-21) IIT மற்றும் JEE Online தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்களில் (2020-21) IIT மற்றும் JEE Online தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்,  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.