அரசுப்பொருட்காட்சி வேலூர், ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம்) அருகில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களை நுழைவுச் சீட்டு சலுகை கட்டணத்தில் அழைத்து செல்லுதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அரசுப்பொருட்காட்சி வேலூர், ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம்) அருகில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களை நுழைவுச் சீட்டு சலுகை கட்டணத்தில் மாணவ மாணவியரை பாதுகாப்புடன் அழைத்து செல்ல தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.