அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,

  • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு நாளை (05.01.2019) வேலை நாள்.
  • +2 சிறப்பு திருப்புதல் தேர்வில் பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.
தேதி பாடம்
05.01.2019 கணினி அறிவியல்/விலங்கியல்
07.01.2019 வேதியியல்
09.01.2019 இயற்பியல்
11.01.2019 உயிரியல்/ தாவரவியல்
12.01.2019 கணிதம்

 

  • இத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை வினாத்தாள் பகிர்வு மையங்களிலிருந்து பெற்று எவ்வித புகாரின் இடமின்றி தேர்வினை செவ்வனே நடத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE