அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது – முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு,

பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்ற வைக்கத் தெரிவிக்கப்பட்டது – திரும்ப பெற்று வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE FIRST TERM DETAILS

CLICK HERE TO ENTER THE SECOND TERM DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்