அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வருகிற 12.05.2023 வெள்ளிக் கிழமை நடைபெறுதல்- சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு / நககராட்சி / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா,.