அனைத்துவகை பள்ளிகளிலும் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடுதல் – தகவல் தெரிவித்தல்

சுற்றறிக்கை-2                                                                   நாள் 14.08.2018

அனைத்துவகை பள்ளிகளிலும் 72வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE-2

CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER

முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்