அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது –மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக அறிவுரைகள்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது –மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.