World Beaters Talent Spotting Scheme – 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை பங்கேற்ககோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்

World Beaters Talent Spotting Scheme – 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை பங்கேற்றல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி மாணவ மாணவியரை ஆசிரியர் ஒருவருடன்அனுப்பிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS World Beaters Talent competition

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.