URGENT – JRC – LAUNCHING OF TREE PLANTATION – REG.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் மரக்கன்று நடும் நிகழ்ச்சி 27.09.2019 அன்று காலை 10.45 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் வேலூர் மாவட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்நிகழ்வு நடத்தப்பட தெரிவிக்கப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

7085 – JRC Plantation