TO ALL NEET CENTRE HMs – NEET EXAM 2018- பயிற்சி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள 22 மையங்களில் 05.04.2018 முதல் நடைபெறுதல்

அனைத்து NEET EXAM 2018- பயிற்சி மைய தலைமையாசிரியர்களுக்கு,

NEET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை (05.04.2018) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2018, 09.04.2018, 10.04.2018, 12.04.2018, 13.04.2018,16.04.2018, 17.04.2018 மற்றும் 20.04.2018 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் 05.04.2018 முதல் 04.05.2018 வரை தங்கள் பள்ளி மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள பாட கால அட்டவணைப்படி நடைபெறும் என பயிற்சி மைய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மின்அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட கால அட்டவணையை பதிவிறக்கம் செய்து பயிற்சி நடத்திடும்படி பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE schedule – crash course Satellite

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.