ALL HSC EXAM CHIEFS, HSS HMs-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018- செய்முறைத் தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணாக்கருக்கு மீண்டும் செய்முறைத்தேர்வு நடத்திட தெரிவித்தல்

ALL HSC EXAM CHIEFS, HSS HMs,

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018- செய்முறைத் தேர்வில் பங்கேற்காத பள்ளி மாணாக்கருக்கு மீண்டும் செய்முறைத்தேர்வு நடத்துதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி +1 செய்முறைத்தேர்விற்கு வருகைபுரியாதோருக்கு மீண்டும் தேர்வு நடத்திமதிப்பெண் பட்டியலை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்