TML +2 & +1 ARREAR கட்டணம் -தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -மேல்நிலை இரண்டமாண்டு பொதுத்தேர்வு -மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் -ஆன்லைன் வழியாக செலுத்த அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்                                                                  

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு