Student Police Cadet crop பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வங்கிக்கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலினை (Joint account – பள்ளி அருகாமையில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர்) நாளை (05.11.2019) நடைபெறும் மீளாய்வு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

Student Police Cadet crop  பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) வங்கிக்கணக்குப் புத்தகத்தின்  முதல் பக்க நகலினை (Joint account – தலைமையாசிரியர் மற்றும் பள்ளி அருகாமையில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர்) நாளை (05.11.2019) பிற்பகல் 2.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் நடைபெறும் மீளாய்வு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கும்படி பட்டியலில் உள்ள பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.