Show Cause Notice – அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட நியமனம் செய்ய விவரங்கள் – கணிதம் / இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் / வரலாறு / வணிவியல் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 பாடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்பட்டியல் அனுப்பப்பட்டது – சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்து மீள அனுப்பக் கோரியது – எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை கோரியது – அனுப்பாத பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக கணிதம் / இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் / வரலாறு / வணிகவியல் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியல் அனுப்பப்பட்டது. அதில் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதும் இருப்பின் அப்பட்டியலினையும், ஏதும் இல்லை எனில் பாடவாரியாக “இன்மை” அறிக்கை கோரப்பட்டது சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்