SCERT சென்னை-கணினி அறிவியல் – +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,

SCERT சென்னை-கணினி அறிவியல் – +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல் சார்பான முதன்மைக்கல்வி அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.