ROAD SAFETY DETAILS

ALL GOVT/ AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL HM’S ARE INSTRUCTED TO ENTER THE DETAILS REGARDING ROAD SAFETY IN BELOW ONLINE GOOGLE SHEET IMMEDIATELY .

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி  தலைமையாசிரியர்கள் சாலைப் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை கீழே உள்ள ஆன்லைன் கூகுள் தாளில் உடனடியாக உள்ளீடுமாறு செய்யுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1wKZ6_ibVKqMcGxyWdc05pOcvMwoLBE9IxEPGOyRWtQA/edit?usp=sharing 


//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்

பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.