அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2023-2024ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான திருத்திய காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர்(இடைநிலை/ தனியார் /தொடக்ககல்வி)தொடர் நடவடிக்கையின் பொருட்டு வேலூர்.